Day: February 16, 2021
யூ.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராக எந்த வாரியம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- Educationguide Team
- February 16, 2021
ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) என்ற அரசாங்க அமைப்பு, நம் நாட்டில் போட்டி தேர்வுகளை நடத்துகிறது. இந்த போட்டி தேர்வு கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த தேர்வுகள் முக்கிய அரசு வேலைகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பதவிகளில் ஏற்படும் காலிப்பணி இடங்களை நிரப்ப , தகுந்த வேலையாட்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வு முடிவுகள் இந்திய அரசாங்கத்தின் மேற்கண்ட ஏதேனும் சிவில் சேவைகளில் சேர தகுதியுடையவரா என்பதை தீர்மானிக்க உதவும். வெற்றிகரமாக […]
Read Moreசி.பி.எஸ்.இ , மாநில வாரியம் மற்றும் மத்திய வாரியம் இவற்றுக்கு உள்ள வேறுபாடுகள் என்ன?
- Educationguide Team
- February 16, 2021
இந்தியாவில் கல்வி முறை மிகவும் போட்டித்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. 6 – 14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய அரசு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்கி வருகிறது. இதையும் தாண்டி இந்தியாவில் கல்வி அறிவு நிறைவு பெறாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம் தான். இந்தியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சிறு வயது முதலே கல்வியில் சிறப்பாக செயல்பட விரும்புகிறார்கள். இது குழந்தைகளுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதற்காக, அவர்கள் தங்கள் குழந்தையை சிறந்த தனியார் பள்ளியில் […]
Read Moreசி.பி.எஸ்.இ , ஐ.பி எஸ்.இ இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
- Educationguide Team
- February 16, 2021
ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் கடந்த கால மாணவர்கள் சிலர், 10 ஆம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ ஐ விட ஐ.சி.எஸ்.இ சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஐ.சி.எஸ்.இ குழுவில் ஆழ்ந்த கற்றல் மாணவர்கள், மற்ற எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடிகிறது. அதனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ.யை விட சி.பி.எஸ்.இ. முறை மீது தான் அதிக விருப்பம் உள்ளது. இதில் எளிய தர்க்கம் என்னவென்றால், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள சி.பி.எஸ்.இ […]
Read Moreஒரு சிறந்த பள்ளி எவ்வாறு செயல்பட வேண்டும்?
- Educationguide Team
- February 16, 2021
ஒரு நல்ல பள்ளியின் மிக முக்கியமான குணங்கள் பற்றி பின்வருமாறு காணலாம்: பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்: இன்றைய உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தொடர்ச்சியாக கற்கவில்லை என்றால், இந்த மாறும் சூழலுக்கு ஏற்றவாறு எதிர்கால தலைவர்களை அவர்களால் உருவாக்க முடியாது. தொழில்நுட்பம் முன்னெப்போதையும் விட தினமும் வேகமாக மாறுகிறது. நீங்கள் இதைப் படிக்கும் திரை பல மாதங்களுக்கு முன்பு வழக்கற்றுப் போய்விட்டது. தற்போதய சூழலில் […]
Read Moreபள்ளிகளை தேர்ந்தெடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
- Educationguide Team
- February 16, 2021
பள்ளிகள் என்பது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தை பிடிக்கின்றன. ஒரு சராசரி குழந்தை தனது நேரத்தை தினமும் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை பள்ளியில் செலவிடுகிறது. எனவே ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தையின் ஆளுமைக்கு ஏற்ற ஒரு பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். வெவ்வேறு பள்ளிகள் வெவ்வேறு வசதிகளை குழந்தைகளுக்கு வழங்குகின்றன, எனவே உங்கள் குழந்தைக்கு ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே காண்போம்: […]
Read Moreஉங்கள் குழந்தைக்கு சரியான பாடத்திட்டம் தேர்ந்தெடுத்தல்
- Educationguide Team
- February 16, 2021
பத்து வருடங்களுக்கு முன்பு வரை சி.பி.எஸ்.இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மாநில வாரியங்கள் மற்றும் ஐ.சி.எஸ்.இ (இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்) ஆகியவை இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட பாடத்திட்ட விருப்பங்கள் ஆகும். கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச வாரியம் என்ற சொல் இந்திய பெற்றோர்களிடையே முக்கிய வார்த்தைகளாக மாறிவிட்டது. தற்போது உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கு எந்த வகையான பாடத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய […]
Read Moreவகுப்பறையில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போர்டுகள்.
- Educationguide Team
- February 16, 2021
ஸ்மார்ட் போர்டு என்பது கல்வித்துறையில் தற்போது பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த போர்டு உலகம் முழுவதும் பல வகுப்பறைகளில் மேல்நிலை ப்ரொஜெக்டரை மாற்றுகிறது. வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டு தொழில்நுட்பம் ஒரு பொதுவான பாடத்தை எடுத்து, அதை வேடிக்கையான, ஊடாடும் ஒன்றாக மாற்றுவதன் மூலம் உங்கள் பாடத்திட்டத்தை வளப்படுத்த முடியும். ஸ்மார்ட் போர்டை வைத்திருப்பதன் மூலம் வகுப்பறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சில அற்புதமான நன்மைகள் பற்றி இங்கு காணலாம். ஸ்மார்ட் போர்டுகள் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை […]
Read More