கல்வி செய்திகள்

நேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி?
- Educationguide Team
- February 23, 2021
ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். ஒரு குழந்தை நம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையோடும் இருந்துவிட்டால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். குழந்தைகளில் நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நேர்மறையான அணுகுமுறையை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை அறிய இந்த […]
Read More
பள்ளி வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் சிறந்து விளங்குவது எப்படி?
- Educationguide Team
- February 23, 2021
பள்ளியில் ஒரு குழந்தையின் வெற்றி பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. பள்ளியின் நிர்வாகத்தின் தரம், அங்கு பணிபுரியும் ஆசிரியரின் தரம், போன்றவை ஒரு குழந்தையின் பள்ளி வாழ்க்கையில் வெற்றியின் முக்கியமான கூறுகள் ஆகும். எந்தவொரு குழந்தையின் கல்வி சாதனைக்கும் மிக முக்கியமான காரணி பெற்றோரின் கல்விச் செயல்பாட்டில் உள்ளது. உங்கள் குழந்தை பள்ளி வாழ்க்கையில் வெற்றியைப் பெற உதவும் ஐந்து சிறந்த உதவிக்குறிப்புகள் பற்றி இங்கே காணலாம். ஒரு வழக்கமான முறையை உருவாக்கி அவற்றை பின்பற்றுதல்: […]
Read More
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் என்றால் என்ன?
- Educationguide Team
- February 23, 2021
கம்யூனிகேஷன் அல்லது தகவல் தொடர்பு என்பது ஒரு நபருக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படும் செயல்முறையாகும். இதற்கு மொழி மற்றும் கணிதம் போன்ற குறியீட்டு அமைப்புகளைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் தேவை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் தகவல் தொடர்பு திறன் என்பது மிக முக்கியமானது. மாணவர்கள் பேசுவதை கற்றுக்கொள்வதை விட தகவல் தொடர்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுறுசுறுப்பாக கேட்பது முதல் வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத சமிக்ஞைகள் மற்றும் எழுதுதல் ஆகியவை […]
Read More
எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்றால் என்ன
- Educationguide Team
- February 23, 2021
எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்பது பொதுவாக மாணவர்களிடம் கல்வி சம்மந்தப்பட்ட செயல்பாடுகளை தாண்டி கூடுதலாக காணப்படும் செயல்பாடுகள் ஆகும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் செயல்படுத்தப்படுகிறது. கல்வி பயில்வதை தாண்டி ஒரு மாணவர் நன்றாக வரையலாம், நன்றாக பாடலாம், நன்றாக ஆடலாம், நன்றாக விளையாடலாம், நன்றாக கட்டுரை எழுதலாம், நன்றாக மேடையில் பேசலாம், நன்றாக குழு விவாத மேடைகளில் பங்கேற்கலாம். இந்த கூடுதல் திறமைகள் ஒவ்வொரு மாணவர்களை பொருத்தும் மாறுபடும். இந்த […]
Read More
இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்கள்.
- Educationguide Team
- February 17, 2021
கல்வியைத் தேடுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்தவொரு முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன் மாணவரின் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வி வாரியங்களை தேர்ந்தெடுப்பதில் பல பெற்றோர்களுக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன. தங்கள் குழந்தைகளை எதில் சேர்த்தால் நல்லது என்று பரிந்துரைக்கும்படி கேட்கும் பெற்றோரை நாம் அடிக்கடி சந்தித்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான அவசியம் ஆகும். இதற்காக இந்தியாவில் […]
Read More
சி.பி.எஸ்.இ , மாநில வாரியம் மற்றும் மத்திய வாரியம் இவற்றுக்கு உள்ள வேறுபாடுகள் என்ன?
- Educationguide Team
- February 16, 2021
இந்தியாவில் கல்வி முறை மிகவும் போட்டித்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. 6 – 14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் இந்திய அரசு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்கி வருகிறது. இதையும் தாண்டி இந்தியாவில் கல்வி அறிவு நிறைவு பெறாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம் தான். இந்தியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சிறு வயது முதலே கல்வியில் சிறப்பாக செயல்பட விரும்புகிறார்கள். இது குழந்தைகளுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதற்காக, அவர்கள் தங்கள் குழந்தையை சிறந்த தனியார் பள்ளியில் […]
Read More
இந்தியாவில் தனியார் பள்ளிகளின் செயல்பாடு.
- Educationguide Team
- February 15, 2021
இந்திய கல்வி முறையில், அரசு உதவி பெறும் நிறுவனங்களைத் தவிர, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. தனியார் மயமாக்கல் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை மட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் தனியார் மயமாக்கல் என்ற கருத்து, அரசாங்கத்திடமிருந்து நிதி மானியம் எடுக்காமல் நிறுவனத்தை நடத்துவதாகும். இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரத்திடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்த பள்ளிகள் தனியார் சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் / தனிநபர்களால் நடத்தப்படுகின்றன. ஆனால் அவை […]
Read More